புதிய அரசியலமைப்பு வரைபு தமிழர்களுக்கு ஏமாற்றம்?

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் புதிய வரைபு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய இல்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube