முதலமைச்சர் பதவிகளில் நாட்டம் கொண்டுள்ள ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் சில மாதங்களில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட சில ஐக்கிய […]

யாழ். வாள்வெட்டுக்குழு இளைஞன் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று மாலை நடைபெற்ற சோதனை நடவடிக்கையொன்றின்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் பொலிசாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக குறித்த இளைஞர் உயிரிழந்திருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் பிரபல வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் தற்போது யாழ். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் – அம்பாறையில் பதற்றம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் ஒலிவில் துறைமுக அதிகாரசபை தங்குமிடம் பகுதியில்  இன்று (சனிக்கிழமை) ஊடகமொன்றிற்கு செவ்வி வழங்கும் […]

குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இனங்களுக்கு மத்தியில் பிளவுகளை உருவாக்கும்! ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இனங்களுக்கு மத்தியில் நல்லுறவை கட்டிஎழுப்பும் வகையில் காத்தான்குடி பிரதான வீதி மீராபாலிகா பெண்கள் கல்லூரி முன்பதாக “சிட்டி பொல” வாராந்த சந்தையொன்று இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் […]

முன்வைத்த காலை பின்வைக்க போவதில்லை – சஜித்

நாட்டு மக்கள் தனக்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என்றால், அடுத்த நாள் முதல் கமத்தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தின் நாவுல – அரங்கல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஜேரத்ன பண்டார கிராம வீடமைப்பு திட்டத்தை நேற்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு […]

මහ පාරේ චන්ඩි මහරගම දී අත්අඩංගුවට

පසු ගිය දා කලගෙඩිහේන ප්‍රදේශයේදී ප්‍රභූ රථයකට ආරක්ෂාව සලසන මුවාවෙන් ගම කරමින් ඒම  මාර්ගයේ ගමන් ගත් තවත් රථයක් නවත්වා එහි ගමන් ගත් අය ට සහ රථයට පහරදී තර්ජනය කල අය මහරගම ප්‍රදේශයේ දී අත්අඩංගුවට ගෙන […]

தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாதது பெரும் குறைபாடு – பிரதமர்

தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாதது தனது பெரும் குறைபாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வெவ்வெறு மொழிகளைப் பேசும் திறமை முக்கியமானது எனத் தெரிவித்த அவர், இவ்வாறு பேச முடியாமல் போவதால் யுத்த சூழ்நிலைக்கும் வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார். கல்விப் பொதுத் […]

குரு­நாகல் நீதி­வானிடம் விசா­ரணை நடத்­த நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் பெண்­ணியல் நோய் தொடர்­பி­லான பிரிவின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்­பி­லான வழக்கில் குரு­நாகல் நீதி­வானின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் விஷேட விசா­ர­ணை­களை நடாத்­து­மாறு இலங்கை இளம் ஊட­க­வி­ய­லாளர் சங்கம் சுயா­தீன நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­விடம் முறைப்­பாடு செய்­துள்­ளது. நேற்று அந்த […]

රංගජීවට සහ එමිල් රංජන්ට අධි චෝදනා බාර දෙයි

පොලිස් මත්ද්‍රව්‍ය නාශක කාර්යාංශයේ හිටපු පොලිස් පරීක්ෂක නියෝමාල් රංගජීව සහ හිටපු බන්ධනාගාර කොමසාරිස් වරයෙකු වන එමිල් රංජන් ළමාහේවා යන විත්තිකරුවන්ට ඊයේ (18) කොළඹ ත්‍රිපුද්ගල මහාධිකරණ විනිසුරු මඩුල්ල හමුවේ අධිචෝදනා පත්‍ර භාර දුන්නේය. ඒ 2012 වසරේ […]