கையடக்கத் தொலைபேசியால் உயிர் போனது – கடவத்தயில் அதிர்ச்சி

 கடவத்த,கோப்பியவத்த பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மின்னல் தாக்கி பரிதாபமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் கட்டிலில் இருந்தவாறே தனது கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரெனெ மின்னல் தாக்கியதையடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் கிரிவெல்ல மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் […]

பாடசாலைகளை தேர்வு செய்வது மாணவர்களின் உரிமை! கலாநிதி எஸ்.எல்.றியாஸ்

ஒரு பிள்ளைக்கு தான் விரும்பும் எந்தவொரு பாடசாலையிலும் சேர்ந்து கல்வி கற்கும் உரிமை இருக்கிறது. அதை மறுப்பவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது உயர்தர வகுப்புக்கு மாணவர்களை […]

மனம்விரும்பியவாறு மஹிந்தவை சித்திரவதைப்படுத்துங்கள்! கூகுள் பிளே ஸ்டோரில் புதிய அப்ளிகேஷன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மனம் விரும்பியவாறு சித்திரவதைப்படுத்தும் வகையில் புதிய அப்ளிகேஷன் ஒன்று கூகுள் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டுள்ளது. இவரை சித்திரவதைப்படுத்துங்கள் எனும் தலைப்பில் மஹிந்தவின் உருவத்துக்கு சமமான உருவம் ஒன்று இதில் காட்டப்பட்டுள்ளது. தமக்கு விருப்பமான எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தி குறித்த அப்ளிகேஷனில் இருக்கும் மஹிந்தவின் […]

தேசிய ஐக்கியத்தைப் பறைசாற்றும் வகையில் மேதினம்! ஜனநாயக தேசிய அமைப்பு அபாரம்

கொழும்பு ஹைட்பார்க்கில் நடைபெற்ற ஜனநாயக தேசிய அமைப்பின் முதலாவது மேதினக் கூட்டம் தேசிய ஐக்கியத்தைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்றிருந்தது. சிவில் சமூக அமைப்பொன்றாக இருந்து அரசியல் அமைப்பாக தோற்றம் பெற்றுள்ள ஜனநாயக தேசிய அமைப்பு தனது முதலாவது மேதினக் கூட்டத்தை கொழும்பு ஹைட்பார்க்கில் நடத்தியது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, […]

அரசியல் யாப்பு சீர்திருத்த யோசனைகளை முன்வைப்பதில் முஸ்லிம்கள் ஒத்த கருத்திற்கு வர வேண்டும்- ஏ.எம்.தவம்

தற்போது பேசப்படும் அரசியல் யாப்பு மாற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு முயற்சி விடயங்கள் தொடர்பில், கடந்த கால வரலாற்றில் சிங்கள, தமிழர் தேசியங்களின் இராணுவ, அரசியல் சமநிலைகளின் மாற்றத்தில், பலமிக்கவர்களால் சமஷ்டித் தீர்வு முன்மொழிவு மாறி மாறி நிராகரிக்கப்பட்ட நிலைப்பாட்டையே இப்போதும் எடுக்கப்போகிறார்களா? அல்லது இந்த நாட்டை முன்னோக்கி […]

சாகச மோகம் ஏற்படுத்தும் அபாயம்

சாகச மோட்டார் ஓட்டப் பந்தயங்களுக்கு சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலை தென்னாசியாவில் மிகவும் பிரபலம் பெற்ற இடமாகும். அதனைப் போன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தய பிரதேசமொன்று அண்மைக்காலமாக பிலியந்தலை பகுதியில் உருவாகி வருகின்றது. கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களின் நள்ளிரவு வேளைகளில் இப்பகுதியின் பிரதான […]

என்று முடியும் இந்த மக்களின் சோகம்?

பாரிய மண்சரிவுக்குள்ளான மீரியபெத்தையில் வாழும் மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் மட்டுமன்றி அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாகவும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் திகதி பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை அருகேயுள்ள மீரியபெத்தையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதன் போது அப்பகுதியில் வசித்த அப்பாவிப் பொதுமக்கள் […]